1. கணினியை கணக்கியலில் பொதுவாக உபயோகப்படுத்தப்படும் பகுதிகள்
அ. வணிக நடவடிக்கைகளைப் பதிவு செய்தல்
ஆ. சம்பளப் பட்டியல் கணக்கிடுதல்
இ. பண்டகச் சாலைக் கணக்கியல்
ஈ. மேலே கூறிய அனைத்தும்
2. திருத்தியமைக்கப்பட்ட மென்பொருள் இவைகளுக்கு ஏற்றவை
அ. சிறிய, பாரம்பரிய வணிகம்
ஆ. பெரிய, நடுத்தர வணிகம்
இ. பெரிய, தனித்தன்மையான வணிகம்
ஈ. மேலே கூறிய எதுவுமில்லை
3. பின்வருவனவற்றில் எது கணினி அமைப்பின் கூறு அல்ல?
அ. உள்ளீட்டு அலகு
ஆ. வெளியீட்டு அலகு
இ. தரவு
ஈ. மையச் செயல்பாட்டு அலகு
5. கணினிமயக் கணக்கியல் முறையின் குறைபாடுகளில் ஒன்றானது
அ. கணினி அமைப்பு செயலிழத்தல்
ஆ. துல்லியத்தன்மை
இ. பலதுறைப்புலமை
ஈ. தேக்ககம்
6. பின்வருவனவற்றில் எந்த ஒன்று, கணக்குகளை குறிமுறையாக்கம் செய்யும் முறைகளில் இல்லாதது?
அ. அணுகக் குறிமுறை
ஆ. தொடர்ச்சியான குறிமுறை
இ. தொகுப்புக் குறிமுறை
ஈ. மதியோட்டுக் குறிமுறை
7. Tally என்பது இதற்கு உதாரணமாக இருக்கிறது.
அ. உருவாக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
ஆ. ஆயத்த கணக்கியல் மென்பொருள்
இ. உள்கட்டமைக்கப்பட்ட மென்பொருள்
ஈ. திருத்தியமைக்கப்பட்ட கணக்கியல் மென்பொருள்
8. குறிமுறைகள் மற்றும் நிரல்கள் எழுதுவர்கள் பின்வருமாறு அழைக்கப்படுகின்றனர்
அ. அமைப்பு பகுப்பாய்வாளர்கள்
ஆ. அமைப்பு வடிவமைப்பாளர்கள்
இ. அமைப்பு இயக்குபவர்கள்
ஈ. அமைப்பு நிரலாளர்கள்
9. கணக்கியல் மென்பொருள் என்பது இதற்கு உதாரணம்
அ. அமைப்பு மென்பொருள்
ஆ. செயல்பாட்டு மென்பொருள்
இ. பயன்பாட்டு மென்பொருள்
ஈ. இயக்க முறைமை
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |