1. முன் கூட்டிச் செலுத்திய காப்பீட்டு முனைமம் தோன்றுவது
அ. வியாபாரக் கணக்கில் பற்றுப் பக்கம்
ஆ. இலாபநட்டக் கணக்கில் வரவுப் பக்கம்
இ. இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
ஈ. இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்க
2. நிகர இலாபம்
அ. முதல் கணக்கில் பற்று வைக்கப்படும்
ஆ. முதல் கணக்கில் வரவு வைக்கப்படும்
இ. எடுப்புகள் கணக்கில் பற்று வைக்கப்படும்
ஈ. எடுப்புகள் கணக்கில் வரவு வைக்கப்படும்
3. இறுதிச் சரக்கிருப்பு மதிப்பிடப்படுவது
அ. அடக்கவிலையில்
ஆ. சந்தை விலையில்
இ. அடக்க விலை அல்லது சந்தை விலை இதில் எது அதிகமோ அந்த விலையில்
ஈ. அடக்க விலை அல்லது நிகரத்தீர்வு மதிப்பு இதில் எது குறைவோ அந்த விலையில்
4. முதலீடுகள் மீது கூடியுள்ள வட்டி தோன்றுவது
அ. இலாபநட்டக் கணக்கின் வரவுப் பக்கம்
ஆ. இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
இ. மேற்கண்ட இரண்டிலும்
ஈ. மேற்கண்ட எதுவுமில்லை
5. வாரா ஐயக்கடன் ஒதுக்கு கணக்கு ஏற்கனவே இல்லையெனில், உருவாக்கப்பட்ட ஐயக்கடன் ஒதுக்கு
அ. வாராக்கடன் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
ஆ. பற்பல கடனாளிகள் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
இ. வாராக்கடன் கணக்கில் வரவு வைக்க வேண்டும்
ஈ. இலாப நட்டக் கணக்கில் பற்று வைக்க வேண்டும்
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |