Type Here to Get Search Results !

UNIT 12 தனியாள் வணிகரின் இறுதிக் கணக்குகள்-1 (11th கணக்குப்பதிவியல்) [ஒரு மதிப்பெண் வினாக்கள்]

0
11th Accountancy Unit 12 Book Back 11th கணக்குப்பதிவியல்

1.  இறுதிச் சரக்கிருப்பு என்பது ஓர் -----
அ. நிலையான சொத்து
ஆ. நடப்புச் சொத்து
இ. கற்பனைச் சொத்து
ஈ. புலனாகாச் சொத்து
2.  இருப்புநிலைக் குறிப்பு என்பது -----
அ. ஓர் கணக்கு
ஆ. ஓர் அறிக்கை
இ. ஓர் அறிக்கையுமில்லை, ஓர் கணக்குமில்லை
ஈ. மேல் கூறியவற்றில் எதுவுமில்லை
3.  வணிகத்தின் நிகர இலாபம் ----- அதிகரிக்கும்.
அ. எடுப்புகளை
ஆ. பெறுதல்களை
இ. பொறுப்புகளை
ஈ. முதலினை
4.   உள்தூக்குக் கூலி எதில் காண்பிக்கப்படும்?
அ. வியாபாரக் கணக்கில்
ஆ. இலாப நட்டக்கணக்கில்
இ. கடன் பக்கத்தில்
ஈ. சொத்து பக்கத்தில்
5.  வங்கி மேல் வரைப்பற்று எதில் காண்பிக்கப்படும்?
அ. வியாபாரக் கணக்கில்
ஆ. இலாப நட்டக் கணக்கில்
இ. கடன் பக்கத்தில்
ஈ. சொத்து பக்கத்தில்
6.   இருப்புநிலைக் குறிப்பு வணிகத்தின் ----- காண்பிக்கிறது.
அ. இலாபத்தினை
ஆ. நிதி நிலையினை
இ. விற்பனையை
ஈ. கொள்முதல்
7.  இருப்பாய்வில் காணப்படும் எடுப்புகள்
அ. கொள்முதலோடு கூட்டப்படும்
ஆ. கொள்முதலிலிருந்து கழிக்கப்படும்
இ. முதலோடு கூட்டப்படும்
ஈ. முதலிலிருந்து கழிக்கப்படும்
8.  இருப்பாய்வில் தோன்றும் சம்பளம் எங்கு காண்பிக்கப்படும்?
அ. வியாபாரக்கணக்கின் பற்று பக்கம்
ஆ. இலாப நட்டக் கணக்கின் பற்று பக்கம்
இ. இருப்புநிலைக் குறிப்பின் பொறுப்புகள் பக்கம்
ஈ. இருப்புநிலைக் குறிப்பின் சொத்துகள் பக்கம்
9.  பின்வருவனவற்றில் எது நடப்புச் சொத்துகளில் சேராதது?
அ. ரொக்கம்
ஆ. சரக்கிருப்பு
இ. அறைகலன்
ஈ. முன்கூட்டிச் செலுத்திய செலவு
10.  நற்பெயர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறது?
அ. ஓர் நடப்புச் சொத்து
ஆ. ஓர் நீர்மைச் சொத்து
இ. புலனாகும் சொத்து
ஈ. புலனாகாச் சொத்து

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

Post a Comment

0 Comments