1. திரையரங்கத்தின் இருக்கை வசதிகளை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட செலவுகள்
அ. முதலினச் செலவு
ஆ. வருவாயினச் செலவு
இ. நீள்பயன் வருவாயினச் செலவு
ஈ. மேற்கூறிய எதுவுமில்லை
2. புதிதாக நிறுவப்பட்ட இயந்திரத்தினைச் சோதனை ஓட்டம் மேற்கொள்வதற்குச் செய்த செலவு ரூ20000
அ. தொடக்கச் செலவு
ஆ. வருவாயினச் செலவு
இ. முதலினச் செலவு
ஈ. நீள்பயன் வருவாயினச் செலவு
4. நடைமுறை முதலை அதிகரிப்பதற்காக இந்திய தொழில் வளர்ச்சி வங்கியிடம் பெற்ற நடுத்தர காலக் கடன் தொகை
அ. முதலினச் செலவுகள்
ஆ. வருவாயினச் செலவுகள்
இ. வருவாயின வரவுகள்
ஈ. முதலின வரவுகள்
5. வருவாயினச் செலவின் பலன் கிடைப்பது
அ. கடந்த காலத்திற்கு
ஆ. எதிர் காலத்திற்கு
இ. நடப்பு காலத்திற்கு
ஈ. எந்த காலத்திற்கும்
6. வணிகச் செயல்பாட்டிற்கு முந்தைய செலவுகள்
அ. வருவாயினச் செலவுகள்
ஆ. முன்கூட்டிசெலுத்திய வருவாயினச் செலவுகள்
இ. நீள்பயன் வருவாயினச்செலவுகள்
ஈ. முதலினச் செலவுகள்
Score Board
Attended கேள்விகள் | 0 |
சரியான பதில்கள் | 0 |
தவறான பதில்கள் | 0 |