Home Ads

12/13/2020

12 - வணிகவியல் - அலகு 2 - அலகுத்தேர்வு 2

12 ஆம் வகுப்பு வணிகவியல்
UNIT TEST 2

UNIT 2 நிதிச்சந்தை-1

பாடம்4 - நிதிச்சந்தை- ஓர் அறிமுகம்

பாடம்5 - மூலதனச்சந்தை

பாடம்6 - பணச்சந்தை

50 மதிப்பெண் அலகுத்தேர்வு வினாத்தாள் PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


பனிரெண்டாம் வகுப்பு - 2020-2021 


வணிகவியல் - அலகு-2

அலகுத் தேர்வு-2

மதிப்பெண்-50

நேரம்- 1:30 மணி

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(10*1=10)


1. நிதிச் சந்தை வணிக நிறுவனங்களுக்கு ---------- உதவுகிறது.

அ. நிதிகளை திரட்டுவதற்க
ஆ. பணியாட்களை தேர்வு செய்வதற்கு
இ. விற்பனையை அதிகரிப்பதற்கு
ஈ. நிதித்தேவையை குறைப்பதற்கு


2. ஒரு இரண்டாம் நிலைச் சந்தையில் ஒரு பத்திரம் எத்தனை முறை விற்கப்படலாம்.

அ. ஒரே ஒரு முறை

ஆ. இரண்டு முறை
    
இ. மூன்று முறை

ஈ. பல முறை


3. மூலதனச் சந்தை ---------- ஐ வழங்கவதில்லை

அ. குறுகியகால நிதி

ஆ. கடனுறுதி பத்திரங்கள்

இ. சமநிலை நிதி

ஈ. நீண்டகால நிதி


4. மூலதனச்சந்தையின் பங்கேற்பாளர் ---------- ஆவர்.

அ. தனிநபர்

ஆ. நிறுமங்கள்

இ. நிதி நிறுவனங்கள்

ஈ. மேலே உள்ள அனைத்தும்


5. பணச்சந்தை வழங்குவது ----------

அ. நடுத்தரகால நிதிகள்

ஆ. குறுகியகால நிதிகள்

இ. நீண்டகால நிதிகள்

ஈ. பங்குகள்


6. வணிக மாற்றுச்சீட்டுகளை வாங்குவதற்கும் விற்பதற்குமான சந்தையை ---------- என்று அழைக்கலாம்.

அ. வணிகத்தாள் சந்தை

ஆ. கருவூல இரசீது சந்தை

இ. வணிக இரசீது சந்தை

ஈ. மூலதனச்சந்தை


7. அரசு பத்திரங்கள் ---------- போன்ற நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

அ. மத்திய அரசு

ஆ. மாநில அரசுகள்

இ. பகுதி அரசு அமைப்புகள்

ஈ. மேற்கூறிய அனைத்தும்


8. அழைப்பு பணச்சந்தையில் முதலீடு செய்யும் பணத்திற்கு ---------- உடன் அதிக நீர்மைத் தன்மையை வழங்குகிறது.

அ. வரையறுக்கப்பட்ட இலாபத்தன்மை

ஆ. உயர் இலாபத்தன்மை

இ. குறைந்த இலாபத்தன்மை

ஈ. நடுத்தர இலாபத்தன்மை


9. NSEI தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு

அ. 1990                 

ஆ. 1992

இ. 1998                 

ஈ. 1997


10. முதல்நிலைச் சந்தை ---------- எனவும் அழைக்கப்படுகிறது.

அ. இரண்டாம்நிலைச் சந்தை

ஆ. பணச்சந்தை

இ. புதிய வெளியீடுகளுக்கான சந்தை

ஈ. மறைமுக சந்தை

கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி (5*2=10)


11. உடனடிச்சந்தை என்றால் என்ன?

12. மூலதனச்சந்தை என்றால் என்ன?

13. அரசுப்பத்திரங்கள் சந்தை என்றால் என்ன?

14. பரஸ்பர நிதி என்றால் என்ன?

15. இரண்டாம்நிலைச் சந்தையில் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி                (5*3=15)


16. இரண்டாம்நிலைச் சந்தை – சிறுகுறிப்பு வரைக

17. மூலதனச்சந்தையின் ஏதேனும் இரண்டு பணிகளை விளக்குக.

18. வணிக இரசீதின் வகைகளை விவரி.

19. வைப்புச்சான்றிதழின் இயல்புகளை விவரி.

20. நிதிச்சந்தையின் பொருள் வரைவிலக்கணம் தருக.

கீழ்கண்ட அனைத்து வினாக்களுக்கும் விடையளி                (3*5=15)


21. முதல்நிலைச் சந்தை மற்றும் இரண்டாம் நிலைச் சந்தை வேறுபடுத்துக.

22. மூலதனச்சந்தையின் சிறப்பியல்புகள் ஐந்தினை விவரி.

23. பணச்சந்தை மற்றும் மூலதனச்சந்தை வேறுபடுத்துக.   

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *