Home Ads

11/28/2020

12 - கணக்குப்பதிவியல் - அலகு 1- வினா-விடை

12 ஆம் வகுப்பு கணக்குப்பதிவியல்
STUDY MATERIALS

UNIT 1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்

ஒரு மதிப்பெண் வினா-விடை

இரண்டு மதிப்பெண் வினா-விடை

மூன்று மதிப்பெண் வினா-விடை

PDF Download க்கான லிங்க் கீழே உள்ளது.


அலகு 1 முழுமை பெறா பதிவேடுகளிலிருந்து கணக்குகள்


சரியான விடையைத் தேர்ந்தெடு:


1. முழுமைபெறா பதிவேடுகளை பொதுவாக பராமரித்து வருவது
இ) சிறிய அளவிலான தனிஆள் வணிகம்

2. நிலை அறிக்கை ஒரு
ஆ) சொத்துகள் மற்றும் பொறுப்புகள் அறிக்கை

3. தொடக்க நிலை அறிக்கை வழக்கமாக தயாரிக்கப்படுவது
அ) தொடக்க முதல் கண்டறிய

4. பொறுப்புகளைக் காட்டிலும் மிகுதியாக உள்ள சொத்துகள்
இ) முதல்

5. கீழ்க்கண்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு தொடர்பான எந்த விவரம் மொத்தக் கடனீந்தோர் கணக்கிற்கு மாற்றப்படுகிறது?
இ) அவ்வாண்டில் ஏற்கப்பட்ட செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு

6. கடன் விற்பனைத் தொகை கணக்கிட தயாரிக்கப்படுவது
அ) மொத்தக் கடனாளிகள் கணக்கு

7. முழுமை பெறா பதிவேடுகள் தொடர்பான கீழ்க்கண்ட எந்த வாக்கியம் சரியானது அல்ல?
இ) இது அனைத்து வகையான அமைப்புகளுக்கும் பொருந்தும்

8. உரிமையாளரின் சொத்துகள் 85,000 மற்றும் பொறுப்புகள் 21,000 எனில் அவருடைய முதல் தொகை
ஈ) 64,000

9. தொடக்கமுதல் 10,000, அவ்வாண்டின் எடுப்புகள் 6,000, அவ்வாண்டின் இலாபம் 2,000, மற்றும் கொண்டுவந்த கூடுதல் முதல் 3,000, எனில் இறுதி முதல் காணவும்.
அ) 9,000

10. கடனாளிகள் தொடக்க இருப்பு 30,000, பெற்ற ரொக்கம் 1,00,000, கடன் விற்பனை 90,000, கடனாளிகள் இறுதி இருப்பு?
ஈ) 20,000

இரண்டு மதிப்பெண் வினாக்கள்


1. முழுமை பெறா பதிவேடுகள் என்றால் என்ன?

• இரட்டைப்பதிவு முறையின் படி பராமரிக்கப்படாத பதிவேடுகள் முழுமைபெறா பதிவேடுகள் எனப்படும்.

2. இரட்டைப்பதிவு முறை பின்பற்றாத போது சிறிய அளவிலான தனிவணிகர் பொதுவாக பராமரித்து வரும் கணக்குகளைத் தருக:

 முழுமைபெறா இரட்டைப்பதிவு முறை (ஒற்றைப்பதிவு முறை).
 இதில் ரொக்க கணக்கு மற்றும் ஆள்சார் கணக்குகள் பதியப்படும்.

3. நிலை அறிக்கை என்றால் என்ன?

 ஓரு குறிப்பிட்ட நாளுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் இருப்பை காட்டும் அறிக்கை நிலை அறிக்கை எனப்படும். .

No comments:

Post a Comment

Recent in Food

FlatBook

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi ermentum.Vestibulum rhoncus vehicula tortor, vel cursus elit. Donec nec nisl felis. Pellentesque ultrices sem sit amet eros interdum, id elementum nisi fermentum.




Comments

Contact Us

Name

Email *

Message *