Type Here to Get Search Results !

Unit 4 பேரேடு (11th கணக்குப்பதிவியல்) [ஒரு மதிப்பெண் வினாக்கள்]

1
11th Accountancy Unit 4 Book Back 11th கணக்குப்பதிவியல்

1.   பேரேட்டுக் கணக்குகள் தயாரிப்பதன் முக்கிய நோக்கம்
அ. நிதி நிலைமையை அறிய
ஆ. இலாபம் அல்லது நட்டத்தை அறிய
இ. நிதிநிலைமை மற்றும் இலாப நட்டத்தை அறிய
ஈ. ஒவ்வொரு பேரேட்டுக் கணக்கின் இருப்பை அறிய
2.  பற்று மற்றும் வரவு இனங்களை குறிப்பேட்டிலிருந்து பேரேட்டுக் கணக்குகளில் எடுத்து எழுதும் நடைமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
அ. கூட்டுதல்
ஆ. எடுத்தெழுதுதல்
இ. குறிப்பேட்டில் பதிதல்
ஈ. இருப்புக்கட்டுதல்
3.  கு.ப.எ என்பது
அ. பேரேட்டு பக்க எண்
ஆ. குறிப்பேட்டு பக்க எண்
இ. சான்று சீட்டு எண்
ஈ. ஆணை எண்
4.  ஒரு பேரேட்டுக் கணக்கின் பற்று பத்தியின் மொத்தத்திலிருந்தும் மற்றும் வரவுப் பத்தியின் மொத்தத்திலிருந்தும் நிகர இருப்பினை கண்டறியும் வழிமுறையை இவ்வாறு அழைக்கலாம்.
அ. கூட்டுதல்
ஆ. எடுத்தெழுதுதல்
இ. குறிப்பேட்டில் பதிதல்
ஈ. இருப்புக்கட்டுதல்
5.  ஒரு கணக்கின் வரவு மொத்தத்தைவிட பற்று மொத்தம் அதிகமாக இருப்பின் அதன் பொருள்
அ. வரவு இருப்பு
ஆ. பற்று இருப்பு
இ. இருப்பு இன்மை
ஈ. பற்று மற்றும் வரவு இருப்பு
6.  உரிமையாளரால் தொழிலுக்கு கொண்டு வரப்படும் தொகைக்கு வரவு செய்யப்படுவது
அ. ரொக்க கணக்கு
ஆ. எடுப்புக் கணக்கு
இ. முதல் கணக்கு
ஈ. அனாமத்து கணக்கு

Score Board

Attended கேள்விகள் 0
சரியான பதில்கள் 0
தவறான பதில்கள் 0

Post a Comment

1 Comments
  1. No Deposit Bonus - DRMCD
    This is the only site where you can use the bonus code nodeposit. 구미 출장마사지 This no 충청남도 출장안마 deposit bonus 전라북도 출장마사지 is for new players who 당진 출장마사지 sign up with the free bet no deposit bonus. 제주도 출장안마

    ReplyDelete
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.